புதுச்சேரி

நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் நிறுவனர் ஆனந்தன் வாழ்த்திய போது எடுத்தபடம்.

ஆதித்யா பள்ளி மாணவர்கள் 'நீட்' தேர்வில் சாதனை

Published On 2023-06-21 13:55 IST   |   Update On 2023-06-21 13:55:00 IST
  • 67 மாணவர்கள் 450-க்கு மேலும் மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
  • மாணவர்கள் தொடர்ந்து பல வருடங்களாக மாநில அளவில் முதலிடம் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி:

ஆதித்யா பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளனர். நீட் தேர்வில் புதுவை ஆதித்யா பள்ளி மாணவர்கள் 228 பேர் பங்கேற்றனர்.

இந்த தே ர்வில் மாணவர் அசோக் குமார் 720-க்கு 700 மதிப் பெ ண் பெற்று அகில இந்திய அளவில் 287-வது இடத்தையும், புதுவை மாநில அளவில் முதல் இடத்தையும் பிடித்தார். மாணவர் ஜெயசூர்யா , ஹிசாம் ஆகியோர் 695, ஹெர் ஷிணி கார்த்திகேயன் 677, ஸ்ரீசிவா, புவனா ஆகியோர் 670, சாய்

மனோ ஜ் 654, பூவினியா 653, மானசா 648, சுஹானா 645, சவுமியா 638, வெற்றிவே ல் 637, ஹர்ஷணி 635, ஆகாஷ் 633, சுபாஷிணி 614, மதுபாலா 611, அதிதி சுவாதி 609, அனிஷா 609 என மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

8 மாணவர்கள் 650-க்கு மேலும், 19 மாணவர்கள் 600-க்கு மேலும், 34 மாணவர்கள் 550-க்கு மேலும், 49 மாணவர்கள் 500-க்கு மேலும், 67 மாணவர்கள் 450-க்கு மேலும் மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களை பள்ளியின் நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீவித்ய நாராயணா அறக்கட்டளை டிரஸ்டி அனுதா பூனமல்லி, பள்ளி முதல்வர், ஆலன் கல்விக்குழும பொறுப்பாளர்கள் பாராட்டி கவுரவித்தனர் .

ஆதித்யா பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பல வருடங்களாக மாநில அளவில் முதலிடம் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய அளவில் நடைபெறும் மருத்துவம், என்ஜினீயரிங் நுழைவுத் தேர்வுக்கு ஒருகிணைந்த பயிற்சி வகுப்புகள்

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆதித்யா கல்வி குழுமத்தில் சிறப்பாக கற்பிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News