என் மலர்
கிரிக்கெட் (Cricket)

X
டோனி- சஞ்சு சாம்சன் உள்பட 10 இந்திய வீரர்களின் குழந்தை பருவ போட்டோ கலெக்சன் வைரல்
By
மாலை மலர்2 Feb 2023 12:45 PM IST (Updated: 2 Feb 2023 5:49 PM IST)

- விராட் கோலி, கபில் தேவ், ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர், ஹர்திக் பாண்ட்யா, யுவராஜ் சிங் ஆகியோரின் குழந்தை பருவ புகைப்படமும் உள்ளது.
- பிரபலமான இந்திய வீரர்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பிரபலமான இந்திய வீரர்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனை ஐதராபாத்தை சேர்ந்த சூர்யா தெஜா காண்டுகுரி என்ற புகைப்பட கலைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதில் விராட் கோலி, எம் எஸ் டோனி, கபில் தேவ், ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர், ஹர்திக் பாண்ட்யா, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் ஆகியோரின் குழந்தை பருவ புகைப்படங்கள் உள்ளது.
Next Story
×
X