என் மலர்
கிரிக்கெட் (Cricket)

X
ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொன்ன டேவிட் வார்னர்
By
மாலை மலர்12 Nov 2023 12:21 PM IST

- தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
- ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை உடுத்தியும், பட்டாசு வெடித்தும் தீபாவளி அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக , வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தீபாவளி வாழ்த்துகள் எனக்கூறிய அவர், தனது குழந்தைகளும் தீபாவளி வாழ்த்து கூறுவதை பதிவிட்டுள்ளார்.
Next Story
×
X