என் மலர்
செய்திகள்
X
ஈரோட்டில் வடமாநில வாலிபர் சாவு
Byமாலை மலர்7 Jun 2016 3:11 PM IST (Updated: 7 Jun 2016 3:11 PM IST)
ஈரோடு மாவட்டத்தில் வடமாநில வாலிபர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் திடீரென இறந்தார்.
ஈரோடு:
பீகார் மாநிலம் முசாழுர் மாவட்டம் விவ்ணுபுர் கல்யாண் பகுதியை சேர்ந்தவர் கவ்ரா. இவருக்கு பாலாஜி, சிவ்சங்கர் என இரண்டு மகன்கள் உள்ளளர்.
கவ்ரா தற்போது தனது குடும்பத்துனருடன் ஈரோடு, பி.பி.அக்ரஹாரம், வாணியம்மன் கோவில் வீதியில் தங்கி உள்ளார். இந்நிலையில் சிவ்சங்கருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்து கொண்டார்.
சிவ்சங்கருக்கு உடல்நிலை திடீர் என மோசமானது. அவரை மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் சிவ்சங்கர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story
×
X