என் மலர்
செய்திகள்
X
திருவேற்காடு நகர காங்கிரஸ் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
Byமாலை மலர்26 July 2016 12:24 PM IST (Updated: 26 July 2016 12:24 PM IST)
திருவேற்காடு நகர காங்கிரஸ் நிர்வாகிகள், வார்டு தலைவர்கள் அறிமுக கூட்டம் திருவேற்காட்டில் நகர தலைவர் லயன்டி. ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
பூந்தமல்லி:

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜெ.பாலமுருகன் மற்றும் குமரி மகாதேவன், ஏ.டி. கிருஷ்ண மூர்த்தி, பூவை கபிலன்,பூவை காமராஜ்,டி.என். ராஜா, எம்.நடராஜன், ஏ.இ.தீனதயாளன், கே.கே. சாந்தாராமன், லயன் டி.ஜெயக்குமார் கலந்துக் கொண்டனர். ஜி.ஜெயசந்திரன், நூம்பால் கே.பாபு, சு.செ.நடராஜன், எம்.ஏகாம்பரம், ஆர். கண்ணன், ஏ.ஆர். ஜான் பீட்டர், எம்.சுடலை மணி, கே.செல்வராஜ், ஜி.பழனி, ஜெ. பாலசுப்பிரமணியம், எஸ். ஸ்வாதிக்குமார், டி.வி.ஆனந்த ராஜ், எம்.ராஜ் குமார், எம்.டில்லி பாபு, டி.சுகுமாரன். என்.அண்ணாமலை, பி.சேகர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story
×
X