என் மலர்
செய்திகள்
பொன்னேரியில் மாட்டு இறைச்சி தடையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சார்பில் பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்னேரி:

மாவட்ட செயலாளர் பாசித் தலைமை வகித்தார். வீரை ஜாகிர், மக்தூம் கனி, சாதிக், இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் ரத்தினம் கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசும் போது, “ஒரே உணவு ஒரே சட்டம் என்பது பன்மைத்தன்மைக்கே ஆபத்து ஏற்படுத்தி விடும். விரைவில் மாட்டு இறைச்சிக்கு தடை விதித்த ஆணையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் இந்தியா முழுக்க தொடர் போராட்டங்கள் நடைபெறும்” என்றார்.

Next Story