என் மலர்
செய்திகள்
X
பழனி அருகே சூதாடிய 7 பேர் கைது
Byமாலை மலர்28 Jun 2021 8:53 PM IST (Updated: 28 Jun 2021 8:53 PM IST)
பழனி அருகே சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனியை அடுத்துள்ள வண்ணாந்துறை குளத்து பகுதியில் ஆயக்குடி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிய பழனி கோட்டைமேட்டு தெருவை சேர்ந்த சித்திக் (வயது 40), முகமது யாசின் (45), சம்சுதீன் (30), பாபு (35), சுலைமான் சேட் (40), ஜியாவுதீன் (50), ஜாகிர்உசேன் (45) ஆகிய 7 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
X