என் மலர்
செய்திகள்
X
முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்29 Jun 2021 2:38 PM IST (Updated: 29 Jun 2021 2:38 PM IST)
சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர்.
பேரையூர்:
பேரையூர் உட்கோட்டத்தில் உள்ள போலீசார் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முகக்கவசம் அணியாத 10 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர்.
Next Story
×
X