என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
மணல் கடத்த பயன்படுத்திய 3 லாரிகள் பறிமுதல்
By
மாலை மலர்29 April 2023 3:21 PM IST

- அதிகாரிகள் பர்கூர் அருகே வி.நாகமங்கலம் புருஷோத்தமன் ஏரி பகுதியில ரோந்து சென்றனர்.
- தலா 2 யூனிட் மணல் வீதம் மொத்தம் 6 யூனிட் கடத்த இருந்தது தெரிய வந்தது.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா கொண்டப்ப நாயனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சவுந்தரராஜூ மற்றும் அதிகாரிகள் பர்கூர் அருகே வி.நாகமங்கலம் புருஷோத்தமன் ஏரி பகுதியில ரோந்து சென்றனர். அப்போது அங்கு 3 லாரிகள் நின்றன. அதை சோதனை செய்த போது அதில் தலா 2 யூனிட் மணல் வீதம் மொத்தம் 6 யூனிட் கடத்த இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சவுந்தரராஜூ கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
X