search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் மாயம்
    X

    இளம்பெண் மாயம்

    • கடந்த 7-ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள பிக்கனம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் ஓட்டல் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 7-ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.பெற்றோர் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக் கவில்லை.

    இது குறித்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×