என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லப்பாளையத்தில் அய்யனாராப்பன் கோவில் திருவிழா
    X

    கல்லப்பாளையம் அய்யனாரப்பன் கோவிலில் சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி. 

    கல்லப்பாளையத்தில் அய்யனாராப்பன் கோவில் திருவிழா

    • கல்லப்பாளையம் பகுதியில் மிகவும் பழமையான அய்யனாரப்பன் கோவில் உள்ளது.
    • ஆண்டுகளுக்கு ஒருமுறை தை மாதத்தில் சிறப்பு பச்ைச பூஜை நடைபெறும்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கல்லப்பாளையம் பகுதியில் மிகவும் பழமையான அய்யனாரப்பன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். மேலும் ஆண்டுகளுக்கு ஒருமுறை தை மாதத்தில் சிறப்பு பச்ைச பூஜை நடைபெறும்.

    இதன்படி, நேற்று அய்யனாராப்பன் கோவிலில் சிறப்பு வழிபாட்டு பச்சை பூஜை நடைபெறுகிறது. இதில் சேலம், எடப்பாடி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    Next Story
    ×