என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு
- கோபிசெட்டிபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்று கொண்டார்.
- இவர் இதற்கு முன்பு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டாக தங்கவேல் பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்று கொண்டார்.
இவர் இதற்கு முன்பு ஓசூர் ஹட்கோ இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story