என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![உடன்குடி அருகே இந்து அன்னையர் முன்னணி வழிபாடு உடன்குடி அருகே இந்து அன்னையர் முன்னணி வழிபாடு](https://media.maalaimalar.com/h-upload/2023/04/17/1867212-6udangudi.webp)
X
உடன்குடி அருகே இந்து அன்னையர் முன்னணி வழிபாடு
By
மாலை மலர்17 April 2023 2:31 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து அன்னையர் முன்னணி நடத்தும் 101-வது வார வழிபாடு நடந்தது.
- செம்மறிக்குளம் சத்யா நகரில் நடந்த வழிபாட்டிலும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
உடன்குடி:
உடன்குடி ஒன்றியம் செம்மறிகுளம் பஞ்சாயத்துக் குட்பட்ட ராமசுப்பிர மணிய புரத்தில் இந்து அன்னையர் முன்னணி நடத்தும்
101-வது வார வழிபாடு நடந்தது. நிகழ்ச்சியில் தலைவி சூரியகலா, துணைத் தலைவி மல்லிகா, செய லாளர்கள் தமிழ்ச் செல்வி, பத்திரகாளி, துணைத்தலைவி சொர்ண மணி, ஒன்றிய தலைவி அமுதசுரபி, இந்து முன்னணி உடன்குடி ஒன்றிய பொதுச் செயலா ளரும், இந்து அன்னையர் முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப் பாளருமான கேசவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். இதில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் செம்மறிக்குளம் சத்யா நகரில் நடந்த வழிபாட்டிலும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
X