என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் நேரு பிறந்த நாள் விழா திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் நேரு பிறந்த நாள் விழா](https://media.maalaimalar.com/h-upload/2023/11/15/1981647-7.webp)
X
திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் நேரு பிறந்த நாள் விழா
By
மாலை மலர்15 Nov 2023 12:30 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் வினஸ் எல்ஜின் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவட்டார் :
முன்னாள் பிரதமர் ஜவகர்லால்நேரு பிறந்த நாளை முன்னிட்டு திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ.சார்பாக ஆற்றூர் சந்திப்பில் அவரது உருவ படத்துக்கு வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரி, ஆற்றூர் நகர தலைவர் ஜான்வெர்ஜின், வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர்ஜெபசிங் குமார், மாவட்ட பொது செயலாளர்கள் ஜான் இக்னேசியஸ், ஆற்றூர் குமார், மாவட்ட செயலாளர் பெனட், முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் வினஸ் எல்ஜின் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X