search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்ட  ஓ.பி.எஸ். அணி புதிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து
    X

    கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜை முன்னாள் எம்.எல்.ஏ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் புதிய நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றபோது எடுத்த படம்.

    கிருஷ்ணகிரி மாவட்ட ஓ.பி.எஸ். அணி புதிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து

    • ஓ.பன்னீர்செல்வம் அணி அ.தி.மு.க. நிர்வாகிகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    • முன்னாள் எம்.எல்.ஏ.கிருஷ்ண மூர்த்தியுடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட ஓ.பன்னீர்செல்வம் அணி அ.தி.மு.க. நிர்வாகிகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மாவட்ட அவைத்தலைவராக ஸ்ரீராமுலு, மாவட்ட இணைசெயலாளராக கிருஷ்ணவேணி,துணை செயலாளர்களாக மது (எ) ஹேம்நாத், தமிழ்செல்வி, பொருளாளராக வெங்க டேஷ், ஜெயலலிதா பேரவை செயலாளராக ராதா. கார்த்திக், இளைஞர் அணி மாவட்ட செயலாளராக மணிகண்டன், மகளிரணி செயலாளராக மோகனா, மாணவரணி செயலாளராக மோகன், அண்ணா தொழில் சங்க செயலாளராக பாபு, மீனவரணி செயலாளராக சின்னசாமி, மருத்துவரணி செயலாளராக நாகேஷ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளராக பிரதீப், பொதுக்குழு உறுப்பினர்களாக நாகரெத்தினம், சகாதேவன், ராமு,சத்தியநாராயணன், தொகுதி அமைப்பாளர்களாக செல்வராஜ், வெங்கடாச்சலம், சரவணன், ராஜேந்திரன், ஆறுமுகம், சீனிவாசன், ஒன்றிய செயலாளர்களாக மகிலன்,ஐயப்பன்,வடிவேல்,தமோதிரன்,சுப்பிரமணி , பிரேம்குமார்,ஆறுமுகம், கோவிந்தராஜ்,முனியப்பன், நாகராஜன், அழகேசன், திம்மராயப்பா, நாகராஜ், பாண்டுரங்கன், கிருஷ்ணகிரி நகர செயலா ளராக செல்வம், ஓசூர் மேற்கு பகுதி செயலாளராக வேல்முருகன், வடக்கு பகுதி செயலாளராக உமாசங்கர், தெற்குப்பகுதி செயலாளராக ரவி, கிழக்கு பகுதி செயலாளராக கோபி, பர்கூர் பேரூர் செயலாளராக திம்மராயன், தேன்கனிக்கோட்டை பேரூர் செயலாளராக வெங்கடேஷ்,தலைமை கழக பேச்சாளராக விநாயகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது அறிவிக்கப் பட்டுள்ள புதிய நிர்வாகிகள் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜை முன்னாள் எம்.எல்.ஏ.கிருஷ்ண மூர்த்தியுடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    Next Story
    ×