என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
பராமரிப்பில்லாமல் காணப்படும் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம்
Byமாலை மலர்7 Sept 2022 3:13 PM IST
- சுகாதாரமற்ற முறையில் உள்ளது.
- பேருந்து நிலையத்தில் பராமரிப்பின்றி சேத மடைந்து காணப்படுகின்றது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திற்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்தும் புதுச்சேரி மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் பயணிகள் செல்ல பேருந்துகள் வந்து செல்கின்றன.
இந்த பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. சுகாதாரமற்ற முறையில் உள்ளது. பேருந்து நிலையத்தில் பராமரிப்பின்றி சேத மடைந்து காணப்படுகின்றது. இங்கு சரியாக விளக்குகள் எரிவதில்லை. மேலும் ஆங்காங்கே கடைகள் முன்பு வாகனங்களை நடுரோட்டில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Next Story
×
X