என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கக்கன் சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை
Byமாலை மலர்19 Jun 2023 1:09 PM IST
- மேலூர் அருகே கக்கன் சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை செலுத்தினர்.
- நிர்வாகிகள் முகமது ஷெரிப், தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைபட்டியில் கக்கனின் 115-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் வழிகாட்டுதலின்படி கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவ சன்மார்க்கம், மதுரை புறநகர் வடக்கு மாவட்ட பேரவை செயலாளர் அட்டப்பட்டி பாலமுருகன், மேலூர் நகர் செயலாளர் தங்கசாமி ஆகியோர் கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மேலூர் தொகுதி இணைச் செயலாளர் சின்னக்கருப்பன் நிர்வாகிகள் முகமது ஷெரிப், தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X