search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிராம்பட்டினத்தில் கொசு மருந்து அடிக்கும் பணி
    X

    கொசு மருந்து அடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுப்பட்டனர்.

    அதிராம்பட்டினத்தில் கொசு மருந்து அடிக்கும் பணி

    • அதிராம்பட்டினத்தில் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடத்தினர்.
    • 9 வது வார்டில் குப்பைகள் சுத்தம் செய்து, கொசுமருந்து அடித்தனர்.

    அதிராம்பட்டினம்:

    தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நகராட்சி சார்பில் தினந்தோறும் அதிகாலையில் ஒவ்வொரு வார்டிலும் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடைபெற்று வருகிறது.

    இதனடிப்படையில் இன்று காலை அதிராம்பட்டினம் 9 வது வார்டில் குப்பைகள் சுத்தம் செய்தல், கால்வாய் சுத்தம் செய்தல், மருந்து தெளித்தல், கொசுமருந்து அடித்தல் போன்ற ஒட்டுமொத்த பணிகள் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஆரோக்கியசாமி, களப்பணி உதவியாளர் பத்மினி, துப்புரவு பணி மேற்பார்வையாளர் சந்தானம், 9வது வார்டு உறுப்பினர் அப்துல் ஹலீம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    Next Story
    ×