என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஆற்காடு பகுதியில் 22-ந்தேதி மின்நிறுத்தம்
- மின்பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை துண்டிப்பு
ஆற்காடு:
ஆற்காடு, திமிரி, கத்தியவாடி துணை மின்நிலையங்களில் வருகிற 22-ந் தேதி (புதன்கி ழமை) அத்தியாவசிய மின்ப ராமரிப்பு பணிகள் நடக்கிறது.
எனவே இங்கிருந்து மின்வினி யோகம் பெறும் ஆற்காடு நகரம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழனூர், ராம நாதபுரம், கூராம்பாடி, உப்புப் து பேட்டை, கிருஷ்ணாவரம், லப்பப்பேட்டை, முப்பது வெட்டி, தாஜ்புரா, தக்கான் குளம், களர், கத்தியவாடி, கீழ்குப்பம், ஆயிலம், அருங் குன்றம், ஆயிலம்புதூர், ராமா புரம், திமிரி, விளாப்பாக்கம், காவனூர், சாத்தூர், தாமேரைப்பாக்கம், வளையாத்தூர் (ஒருபகுதி), மோசூர், பால மதி, புங்கனூர், பழையனூர், லாடவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை ஆற்காடு கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.