என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சேலம் மாவட்டத்தில் 587 புது ரேசன் கார்டு
Byமாலை மலர்2 Oct 2022 2:06 PM IST
- புது ரேசன் கார்டு 587 வரப்பெற்று அவை 14 தாலுகா அலுவலகத்துக்கு தனித்தனியே பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.
- புது ரேசன் கார்டை கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் 26-ந்தேதி புது ரேசன் கார்டு 587 வரப்பெற்று அவை 14 தாலுகா அலுவலகத்துக்கு தனித்தனியே பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. அதில் அதிகபட்சமாக சேலம் மேற்கு தாலுகாவுக்கு 101 குறைந்தபட்சமாக ஏற்காடு -5 ரேசன் கார்டுகள் வரபெற்றுள்ளது. விண்ணப்பித்த பயனாளிகள் சம்பந்தப்பட்ட தாலுகாவுக்கு சென்று புது ரேசன் கார்டை கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். நடப்பாடு இதுவரை 19 ஆயி ரத்து 896 புது ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் சேர்த்து, தற்போது மாவட்டத்தில் மொத்தம் ரேசன் கார்டு எண்ணிக்கை 11 லட்சத்து 813 ஆக அதிகரித்துள்ளது.
Next Story
×