என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சங்கரன்கோவில் கோவில் யானை கோமதிக்கு ஷவர், மின்விசிறி வசதி - ராஜா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் வழங்கப்பட்டது சங்கரன்கோவில் கோவில் யானை கோமதிக்கு ஷவர், மின்விசிறி வசதி - ராஜா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் வழங்கப்பட்டது](https://media.maalaimalar.com/h-upload/2022/12/13/1806166-1442920-1sankarankovil.webp)
X
சங்கரன்கோவில் கோமதி யானைக்கு வழங்கப்பட்ட ஷவர் குளியலறை மற்றும் மின்விசிறியை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
சங்கரன்கோவில் கோவில் யானை கோமதிக்கு ஷவர், மின்விசிறி வசதி - ராஜா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் வழங்கப்பட்டது
By
மாலை மலர்13 Dec 2022 3:08 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவில் யானை கோமதிக்கு ஷவர் குளியலறை மற்றும் ராட்சத மின்விசிறி வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது
- சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, இளைஞரணி சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவில் யானை கோமதிக்கு ஷவர் குளியலறை மற்றும் ராட்சத மின்விசிறி வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதனை ராஜா எம்.எல்.ஏ. கோவிலுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, இளைஞரணி சரவணன் மற்றும் வீரா, வீரமணி சிவசங்கரநாராயணன், பிரகாஷ், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X