என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
குவைத்திலிருந்து உயிர் தப்பிய மீனவர்- விஜய் வசந்த் எம்.பி-க்கு பெற்றோர் நன்றி
By
மாலை மலர்28 Feb 2024 4:10 PM IST

- நீடிஷோவின் பெற்றோர் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்-ஐ சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
- கரு மாணிக்கம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.
குவைத் நாட்டில் கொடுமைக்கு உள்ளாகி அங்கிருந்து கடல் வழி தப்பித்து மும்பை வந்து போலீசார் கைது செய்து பின்னர் விடுதலை செய்யப்பட்ட மீனவர்களில் ஒருவரான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீடிஷோவின் பெற்றோர் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்-ஐ சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்ணான்டோ, சட்டமன்ற உறுப்பினர் கரு மாணிக்கம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.
Next Story
×
X