search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட்டவிளை ரெயில்வே மேம்பாலம்- விஜய் வசந்த் திறந்து வைத்தார்
    X

    வட்டவிளை ரெயில்வே மேம்பாலம்- விஜய் வசந்த் திறந்து வைத்தார்

    • ரெயில்வே மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
    • நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கப்பியறை பேரூராட்சிக்கு உட்பட்ட வட்டவிளையில் ரெயில்வே மேம்பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது.

    இந்த ரெயில்வே மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×