என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கட்டிடப்பணிகள்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் லட்சுமி நாராயணன் பெருமாள் கோவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர் பாலாய பூஜை செய்து புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த கோவிலின் கருவறை மற்றும் மணிமண்டபம் கருங்கல்லால் கட்டப்பட உள்ளது.இதையடுத்து நேற்று காலை கருங்கல் கட்டிட பணிகள் பூஜை செய்து தொடங்கப்பட்டது.
இதில் கண்ணமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அறங்காவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
X