என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
வெல்லூரில் மாரியம்மன் கூழ் வார்க்கும் திருவிழா
கண்ணமங்கலம்:
சந்தவாசல் வெல்லூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா நேற்று நடைபெற்றது.
இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது.
தொடர்ந்து அம்மனுக்கு கூழ்வார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. வாணவேடிக்கை மேளவாத்தியங்கள் முழங்க அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
Next Story
×
X