என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி ரத உற்சவம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு பவுர்ணமி வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து கோகிலாம்பாள் சமேத கல்யாணசுந்தரேசுவரர் ரத உட்பிரகார உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை சிவனடியார்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Next Story
×
X