என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
புதுப்பாளையம் பகுதியில் நாளை மின்வெட்டு
Byமாலை மலர்26 Sept 2022 3:33 PM IST
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது
புதுப்பாளையம்:
புதுப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட காரப்பட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்க இருக்கிறது.
இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை காரப்பட்டு, வீரனந்தல், கீழ்குப்பம், மேல் குப்பம், பனைஓலைப்பாடி, மேலப்புஞ்சை, வாசுதேவன்பட்டு, படி அக்ரஹாரம், ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் என காரப்பட்டு செயற் பொறியாளர் சங்கரன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
X