என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பாதுகாப்பான தீபாவளி குறித்த விழிப்புணர்வு பாதுகாப்பான தீபாவளி குறித்த விழிப்புணர்வு](https://media.maalaimalar.com/h-upload/2022/10/22/1780604-srivilli.jpg)
X
பாதுகாப்பான தீபாவளி குறித்த விழிப்புணர்வு
By
மாலை மலர்22 Oct 2022 1:25 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இல்லம் தேடி கல்வி மையங்களில் பாதுகாப்பான தீபாவளி குறித்த விழிப்புணர்வு நடந்தது.
- மாணவர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்பு வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு வரும் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக, விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கொத்தங்குளம் கிராமத்தில் நடந்தது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் தலைமை தாங்கினார். இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் வரவேற்றார். கொத்தங்குளத்தில் செயல்படும் 6 இல்லம் தேடி கல்வி மையங்களின் மாணவர்களுக்கு தீபாவளிப் பண்டிகையின் போது எவ்வாறு பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது? என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.
இதில் கொத்தங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
Next Story
×
X