என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ஏரியில் குளிக்கச் சென்ற பாலிடெக்னிக் மாணவர் பலி ஏரியில் குளிக்கச் சென்ற பாலிடெக்னிக் மாணவர் பலி](https://media.maalaimalar.com/h-upload/2022/09/29/1769414-07-death.jpg)
X
ஏரியில் குளிக்கச் சென்ற பாலிடெக்னிக் மாணவர் பலி
By
மாலை மலர்29 Sept 2022 1:13 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கருமந்துறையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது.
- மணியா குண்டம் காட்டு வளவு ஏரியில் குளிக்கச் சென்றார். அப்போது, தண்ணீரில் பிர வீன் மூழ்கி உயிரிழந்தார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கரு மந்துறை யில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்கு தர்மபுரி மாவட்டம் அரூர் சித்தேரி பகுதியைச் சேர்ந்த வேடன் மகன் பிரவீன்(வயது 18) விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் 5 மாணவர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள மணியா குண்டம் காட்டு வளவு ஏரியில் குளிக்கச் சென்றார். அப்போது, தண்ணீரில் பிர வீன் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து கருமந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X