என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![பொதுத்தேர்வு எழுதிய 24 கைதிகள்- சிறைத்துறை நிர்வாகத்தின் ஏற்பாடு பொதுத்தேர்வு எழுதிய 24 கைதிகள்- சிறைத்துறை நிர்வாகத்தின் ஏற்பாடு](https://media.maalaimalar.com/h-upload/2023/02/25/1841346-15.webp)
X
பொதுத்தேர்வு எழுதிய 24 கைதிகள்- சிறைத்துறை நிர்வாகத்தின் ஏற்பாடு
By
மாலை மலர்25 Feb 2023 5:31 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- விருப்பம் உள்ள சிறைக்கைதிகள் பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.
- குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு அறைக்கு வந்த 24 கைதிகள் ஆர்வத்துடன் பொதுத்தேர்வு எழுதினர்.
லக்னோ:
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 24 சிறைக்கைதிகள் எழுதினர். மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், விருப்பம் உள்ள சிறைக்கைதிகள் பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.
லக்னோவில் உள்ள மாடல் சிறையில் கைதிகள் தேர்வு எழுதுவதற்காக ஏற்பாடும் செய்யப்பட்டது.
இந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு அறைக்கு வந்த 24 கைதிகள், ஆர்வத்துடன் பொதுத்தேர்வு எழுதினர்.
Next Story
×
X