என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவோர் பட்டியலில் மேலும் 487 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவோர் பட்டியலில் மேலும் 487 இந்தியர்கள்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/07/9046070-america.webp)
X
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவோர் பட்டியலில் மேலும் 487 இந்தியர்கள்
By
மாலை மலர்7 Feb 2025 6:31 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு இந்தியர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
- 298 நபர்களைப் பற்றிய விவரங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமா குடியேறிய இந்தியர்களில் முதற்கட்டமாக 104 பேர் நாடு திரும்பினர்.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இதுவரை 487 இந்தியர்கள் நாடு கடத்தப்படுவோர் பட்டியலில் உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
அதன்படி, அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு இந்தியர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதில், 298 நபர்களைப் பற்றிய விவரங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
X