என் மலர்
இந்தியா
X
2024 டிசம்பர் மாதத்திற்கான வரிப்பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ.7057 கோடி, உ.பி.க்கு ரூ.31039 கோடி
Byமாலை மலர்10 Jan 2025 2:45 PM IST (Updated: 10 Jan 2025 2:58 PM IST)
- உத்தர பிரதேசத்திற்கு அதிகபட்சமாக 31,039 கோடி ரூபாய் விடுவித்துள்ளது.
- பீகார் மாநிலத்திற்கு 17,403.36 கோடி ரூபாய் விடுவித்துள்ளது.
மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் வரிப்பகிர்வை மாநிலங்களுக்கு விடுவிக்கும். அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான வரிப்பகிர்வு மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு 7,057 கோடி ரூபாய் விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்திற்கு 31,039 கோடி ரூபாய் விடுவித்துள்ளது. 2-வதாக பீகார் மாநிலத்திற்கு 17,403.36 கோடி ரூபாய் விடுவித்துள்ளது. ஆந்திராவுக்கு 7,002.52 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்திற்கு 13,017.06 கோடி ரூபாயும் விடுவித்துள்ளது.
கேரளாவிற்கு 3,330.83 கோடி ரூபாயும், மகாராஷ்டிராவிற்கு 10,930.31 கோடி ரூபாயும் விடுவித்துள்ளது.
Next Story
×
X