search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற தேர்தல் எதிரொலி - வார் ரூம் அமைத்தது காங்கிரஸ்
    X

    பாராளுமன்ற தேர்தல் எதிரொலி - வார் ரூம் அமைத்தது காங்கிரஸ்

    • தலைவராக ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் செயல்படுவார்.
    • தகவல் தொடர்பு தலைவராக வைபவ் வாலியா நியமனம்.

    2024 பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் மத்திய வார் ரூம்-ஐ காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.

    மத்திய வார் ரூம்-ன் தலைவராக தமிழகத்சை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் செயல்படுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அறிவித்துள்ளார்.

    மேலும், துணை தலைவர்களாக வருண் சந்தோஷ், அரவிந்த் குமார், நவீன் சர்மா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வார் ரூம்-ன் தகவல் தொடர்பு தலைவராக வைபவ் வாலியா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×