என் மலர்
இந்தியா
X
லக்னோவில் கனமழை- சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் பரபரப்பு
Byமாலை மலர்3 March 2024 6:38 PM IST
- சாலையில் சென்ற கார் ஒன்று பள்ளத்தில் சிக்கியது.
- காரில் இருந்தவர்கள் வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், லக்னோவில் உள்ள விகாஸ் நகரில் தொடர்ந்து மழை பெய்தது.
இந்நிலையில், விகாஸ் நகரில் உள்ள சாலை ஒன்றில் திடீரென ராசத பள்ளம் ஏற்பட்டது.
இதில், அந்த வழியாக சென்ற கார் ஒன்று பள்ளத்தில் சிக்கியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
காரில் இருந்தவர்கள் வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Next Story
×
X