search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜெய் ஸ்ரீ ராம் கூறுமாறு முஸ்லிம் சிறுவர்களை அடித்து கொடுமைப்படுத்திய நபர் - வீடியோ வைரல்
    X

    'ஜெய் ஸ்ரீ ராம்' கூறுமாறு முஸ்லிம் சிறுவர்களை அடித்து கொடுமைப்படுத்திய நபர் - வீடியோ வைரல்

    • இந்த சம்பவம் கடந்த மாதம் மத்தியபிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
    • இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் 2 இளைஞர்களை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாஜக ஆளும் மத்தியபிரதேச மாநிலத்தில் 3 முஸ்லிம் சிறுவர்களை ஜெய் ஸ்ரீ ராம் கூறுமாறு இளைஞர் ஒருவர் செருப்பால் அடித்து கொடுமைப்படுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் கடந்த மாதம் ரத்லம் மாவட்டத்தில் நடந்துள்ளது. இளைஞர் ஒருவர் 3 சிறுவர்களை அடித்து கொடுமைப்படுத்தி ஜெய் ஸ்ரீ ராம் கூறுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனை இளைஞர் உடன் வந்த மற்றொரு நபர் வீடியோ எடுத்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் 2 இளைஞர்களை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×