என் மலர்
இந்தியா
X
இணையத்தில் வைரலாகும் அம்பேத்கரின் கல்வி பட்டியல்
Byமாலை மலர்21 Dec 2024 8:08 AM IST
- அமித்ஷா பதவி விலக கோரி எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- இணையவாசிகள் அம்பேத்கரின் கல்வி சாதனை பட்டியல் அசாதாரணமானது என வியந்து பாராட்டி வருகின்றனர்.
உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 17-ந்தேதி மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது அம்பேத்கர் குறித்த அவரது கருத்து எதிர்க்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. எனவே அமித்ஷா பதவி விலக கோரி எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் 1902-ம் ஆண்டு அம்பேத்கர் தொடக்கப்பள்ளி பயின்றது முதல் 1953-ல் ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றது வரை உள்ள அவரது கல்வி பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த இணையவாசிகள் அம்பேத்கரின் கல்வி சாதனை பட்டியல் அசாதாரணமானது என வியந்து பாராட்டி வருகின்றனர்.
Power of Education ? #BabaSaheb pic.twitter.com/RFJlF5pZux
— Dhruv Rathee (@dhruv_rathee) December 19, 2024
Next Story
×
X