search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சபரிமலை ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்கள்
    X

    சபரிமலை ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்கள்

    • வருகிற 19-ந்தேதி முதல் 5 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஜனவரி 4,11 மற்றும் 18 தேதிகளிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். அவர்களது வசதிக்காக வருகிற 19-ந்தேதி முதல் 5 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    விஜயவாடா-கொல்லம் வழித்தடத்தில் வருகிற 21 மற்றும் 28-ந்தேதிகளிலும், கொல்லம்-காக்கிநாடா டவுன் இடையே 23 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. செகந்திராபாத்-கொல்லம் இடையே ஜனவரி 2,4,9,11 மற்றும் 16, 18-ந் தேதிகளிலும், கொல்லம்-நரசாபூர் இடையே ஜனவரி 15 மற்றும் 22-ந் தேதிகளிலும், குண்டூர்-கொல்லம் இடையே ஜனவரி 4,11 மற்றும் 18 தேதிகளிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    Next Story
    ×