என் மலர்
டென்னிஸ்
X
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறினார் துனீசிய வீராங்கனை
Byமாலை மலர்2 Jan 2025 5:08 AM IST
- ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
- இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் துனீசிய வீராங்கனை வெற்றி பெற்றார்.
பிரிஸ்பேன்:
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் துனீசியாவின் ஒன்ஸ் ஜபேர், ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார் .
இந்த ஆட்டத்தில் ஒன்ஸ் ஜபேர் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் அடுத்த சுற்றில் ஒன்ஸ் ஜபேர், அமெரிக்க வீராங்கனை எலீனாவை சந்திக்கிறார்.
Next Story
×
X