என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
டென்னிஸ்
![ஏடிபி ஓபன் 13 டென்னிஸ்: இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி ஏடிபி ஓபன் 13 டென்னிஸ்: இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி](https://media.maalaimalar.com/h-upload/2025/02/11/9200574-yuki.webp)
X
ஏடிபி ஓபன் 13 டென்னிஸ்: இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி
By
மாலை மலர்11 Feb 2025 9:01 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
பாரிஸ்:
பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நெதர்லாந்தின் மிடில்கூப் ஜோடி, அமெரிக்காவின் பாட்ரிக்-நெதர்லாந்தின் டேவிட் பெல் உடன் மோதியது.
இதில் முதல் செட்டை 5-7 என இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி, அடுத்த இரு செட்களை 6-2, 10-6 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
Next Story
×
X