என் மலர்
செய்திகள்
X
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Byமாலை மலர்26 July 2016 11:01 AM IST (Updated: 26 July 2016 11:01 AM IST)
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
மேட்டூர்:

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 56.92 அடியாக உயர்ந்து உள்ளது. நேற்று நீர்வரத்து விநாடிக்கு 6,155 கன அடியாக இருந்தது.
இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து விநாடிக்கு 6,302 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆடிப்பெருக்கு விழா மற்றும் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது.

Next Story
×
X