என் மலர்
செய்திகள்
X
வைகோவின் அக்காள் மகன் அ.தி.மு.க.வில் இணைந்தார்
Byமாலை மலர்4 April 2019 9:13 AM IST (Updated: 4 April 2019 9:13 AM IST)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அக்காள் சரோஜாவின் மகன் கார்த்திகேயன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். #Vaiko #ADMK
கோவில்பட்டி:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் அக்காள் சரோஜாவின் மகன் கார்த்திகேயன் (வயது 54). இவர் சென்னையில் தொழில் அதிபராக உள்ளார். இவர் எந்த கட்சியிலும் சேராமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று கோவில்பட்டிக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், கார்த்திகேயன் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டார். அப்போது அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் பலர் உடன் இருந்தனர். #Vaiko #ADMK

Next Story
×
X