என் மலர்
செய்திகள்
X
திருவள்ளூரில் ஒரே நாளில் 131 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்18 Jun 2020 3:17 PM IST (Updated: 18 Jun 2020 3:17 PM IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,168 ஆக அதிகரித்துள்ளது.
திருவள்ளூர்:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50,193 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 27,624 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 576-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 35,556 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 1020 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 2,037 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 131 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,168 ஆக உயர்ந்துள்ளது.
பூந்தமல்லியில் 24 பேரும், ஆவடியில் 15 பேரும், திருவேற்காட்டில் 13 பேரும், திருநின்றவூரில் 11 பேர் உட்பட 131 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை 1020 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
Next Story
×
X