என் மலர்
தமிழ்நாடு

X
காஞ்சிபுரத்தில் குண்டு வீசி ரவுடி வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை
By
மாலை மலர்11 March 2025 2:51 PM IST

- 6 பேர் கொண்ட கும்பல் வசூல் ராஜா மீது குண்டு வீசி வெட்டிக் கொன்று விட்டு தப்பியோடினர்.
- பழிக்குப்பழியாக கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காலிமேடு என்ற பகுதியில் வசூல்ராஜா என்ற ரவுடி வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 6 பேர் கொண்ட கும்பல் வசூல் ராஜா மீது குண்டு வீசி வெட்டிக் கொன்று விட்டு தப்பியோடினர்.
வசூல் ராஜா மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பழிக்குப்பழியாக ரவுடி கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X