என் மலர்
தமிழ்நாடு

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி- கோவை போலீசார் வெளியிட்ட விழிப்புணர்வு பதிவு
- இணையதள மோசடிகள், போலியான அழைப்புகள், டிஜிட்டல் அரெஸ்ட் குறித்த பதிவு.
- தமிழ்நாடு காவல்துறை விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இணையதள மோசடிகள், போலியான அழைப்புகள், டிஜிட்டல் அரெஸ்ட் பற்றி தமிழ்நாடு காவல்துறை விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், டிஜிட்டல் அரெஸ்ட் செய்ததாக மோசடி செய்யும் கும்பல் தொடர்பாக கோவை போலீசார் வெளியிட்ட விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
Next Story