என் மலர்
நீங்கள் தேடியது "Old lady death"
- சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.
- அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே வேடசந்தூர் உசிலம்பட்டியை சேர்ந்தவர் குப்பம்மாள் (வயது 90). அதே பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே குப்பம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எரியோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
- சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் சீனியம்மாள்(67). இவர் தனது பேத்தியுடன் மோட்டார் சைக்கிளில் மாத்திரை வாங்க சென்றார். அப்போது திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் தலை யில் பலத்த காயமடைந்த சீனியம்மாள் ஆண்டிபட்டி அரசு ஆஸ்ப த்திரிக்கு கொண்டு செல்ல ப்ப ட்டார். அங்கி ருந்து தேனிக்கும், பின்னர் மேல்சிகி ச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரி க்கும் அனுப்பி வைக்கப்ப ட்டார்.
அங்கு சிகிச்சை பலனி ன்றி அவர் உயிரி ழந்தார். இதுகுறித்து வைகை அணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எடையூர் பூக்காத்திரியில் உள்ள ஆலப்பட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சீறும்மா, உலகின் வயதான பெண் என அறியப்பட்ட இவர், நேற்று காலமானார். அவருக்கு வயது 121. ஆதார் அட்டையின் படி இவர் 1903-ம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்ததாக தெரிகிறது.
அதிக முறை வாக்களித்த வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய சான்றிதழை குஞ்சிறும்மா பெற்றுள்ளார்.