என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் நிறுத்தம்"

    • மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
    • பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    சென்னையில் நாளை (10-ந்தேதி) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அண்ணாசாலை: ஒயிட்ஸ் சாலை ஒரு பகுதி, அண்ணாசாலை ஒரு பகுதி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டி.சி. ஓட்டல், வாசன் அவென்யு, அண்ணாசாலை ஒரு பகுதி, ரஹேஜா டவர், ஜி.பி. சாலை, சத்தியமூர்த்தி பவன், இ.பி. காம்ப்ளெக்ஸ், இ.பி. லிங்க் சாலை, கிளப்ஹவுஸ், சிட்டி டவர், பட்டுலா சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யு, கலைக்கல்லூரி, பின்னி சாலை, வி.சி. சாலை, ஓட்டல் காஞ்சி, இந்தியன் வங்கி, டி.எல்.எப்., பாகன் பில்டிங், எத்திராஜ் கல்லூரி, சக்தி டவர்ஸ், சிட்டி வங்கி, மதுரா வங்கி, ஐ.ஓ.பி. வங்கி, ராணிமெய்யம்மை ஹாஸ்டல், ஏர்இந்தியா, அப்போலோ மருத்துவமனை, மார்ஷல் சாலை, மான்டியத் சாலை, கனரா வங்கி, கன்னிமாரா ஓட்டல், டேட்டா சென்டர், தாஜ் ஓட்டல்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரியலூர் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    அரியலூர்

    அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத், ராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜ நகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கல்லங்குறிச்சி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, அயன் ஆத்தூர், ஆனந்தவாடி, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், கொளப்பாடி, ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி.தேளூர் துணை மின் நிலையங்களிலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான வி.கைக்காட்டி, தேளூர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, நாகமங்கலம், ஒரத்தூர், அம்பவலர் கட்டளை, உடையவர்தீயனூர், விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், ஆண்டிப்பட்டாக்காடு, சுண்டக்குடி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாயக்கர்பாளையம், மைல்லாண்டகோட்டை.நடுவலூர் துணைமின் நிலையங்களிலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான சுத்தமல்லி, காசான்கோட்டை, கோட்டியால், கோரைக்குழி, நத்தவெளி, புளியங்குழி, கொலையனூர், சுந்தரேசபுரம், காக்காபாளையம், பருக்கல், அழிச்சுக்குழி.செந்துறை துணை மின் நிலையங்களிலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மருதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் முழுவதும் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்லபாங்கி தெரிவித்துள்ளார்.

    • 29-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • கவலை திண்டிவனம் மின்சார வாரிய அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் துணை மின் நிலையத்தில் வருகிற 29-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை திண்டிவனம், கிளியனூர், உப்புவேலூர், சாரம், எண்டியூர், தென்பசர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திண்டிவனம் மின்சார வாரிய அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.
    • மேலூர், எரவார், பொற்படாகுறிச்சி, விளம்பவூர், ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும். இதன் காரணமாக சின்ன சேலம், கனியாமூர், தொட்டியம், நமச்சிவாயபுரம், பைத்தந்துறை, தென்செட்டியந்தல் எலியத்தூர், பங்காரம், வினை தீர்த்தாபுரம், தச்சூர், தென்கீரனூர், உலககாத்தான், மலைக்கோட்டாலம், சிறுவத்தூர், ராயர்பாளையம் பெத்தானூர், ஈசந்தை, நாட்டார்மங்கலம், இந்தலி, லட்சியம், காட்டநத்தல், மேலூர், எரவார், பொற்படாகுறிச்சி, விளம்பவூர், ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    • குருபரப்பள்ளி, சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள செய்திக்கறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குருபரப்பள்ளி, சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே அங்கிருந்து மின்சாரம் வினியோகிக்கப்படும் குருபரப்பள்ளி, குப்பச்சி ப்பாறை, விநாயகபுரம், கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்ட பெத்த னப்பள்ளி, ஜூனூர் ஜிஞ்சுப்பள்ளி, சின்ன கொத்தூர், ஆவல்நத்தம், கங்கோஜிகொத்தூர், பதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி,

    நாச்சிகுப்பம், அரசு மருத்துவ கல்லூரி, இ.ஜி.புதூர், சூளகிரி நகரம், உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்ப்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்க வரம், சிம்பில்திராடி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாத்தகொட்டாய், சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிகுப்பம், தலப்பள்ளி, எர்ரண்டப்பள்ளி, பேடப் பள்ளி, சென்னப்பள்ளி, மேடுப்பள்ளி, தியாகரசனப்பள்ளி மற்றும் பங்காநத்தம் ஆகிய பகுதிகளுக்கும், அதை சுற்றி உள்ள கிராமங்களுக்கும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • கடத்தூர் மின்கோட்டத் திற்குட்பட்ட ராமியண அள்ளி துணை மின் நிலையம், ஆர். கோபிநாதம்பட்டி துணை மின் நிலையம் மற்றும் கடத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2- மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், கடத்துாா் மின்வாரிய செயற்பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    கடத்தூர் மின்கோட்டத் திற்குட்பட்ட ராமியண அள்ளி துணை மின் நிலையம், ஆர். கோபிநாதம்பட்டி துணை மின் நிலையம் மற்றும் கடத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால்

    ராமியணஅள்ளி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ராமியணஅள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூத நத்தம் ஆகிய கிராமங்களுக்கும், மற்றும் இதை சுற்றியுள்ள இதர கிராமங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படும்.

    ஆர்.கோபிநாதம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பொம்மட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, கர்த்தான்குளம், ராமாபுரம் ஆகிய கிராமங்களுக்கும், மற்றும் அதை சுற்றியுள்ள இதர கிராமங்களுக்கும் மின்சாரம் நிறுத்தப்படும்.

    கடத்தூர் துணை மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் பெறும் சுங்கர அள்ளி, ரேகடஅள்ளி ,கடத்தூர், சில்லார அள்ளி,தேக்கல் நாயக்கனஅள்ளி, புது ரெட்டியூர், நல்லகுட்ல அள்ளி, புட்டிரெட்டிபட்டி, மணியம்பாடி, ஒடசல்பட்டி, புளியம்பட்டி, கதிர் நாயக்கனஅள்ளி, ராணி மூக்கனூர் லிங்கநாயக்கனஹள்ளி, மோட்டாங் குறிச்சி, நத்தமேடு ஆகிய கிராமங்களுக்கும் மற்றும் அதைச் சுற்றியுள்ள இதர கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2- மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    • கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம் ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஓசூர் துணை மின் நிலையத்தில், நாளை (வியாழக்கிழமை) உயர் மின்திறன் கொண்ட கம்பிகள் மாற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை, மின்சாரம் இருக்காது.

    ஓசூர்,

    ஓசூர் மின் வாரிய செயற்பொறியாளர் கிரு பானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    "கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம் ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஓசூர் துணை மின் நிலையத்தில், நாளை (வியாழக்கிழமை) உயர் மின்திறன் கொண்ட கம்பிகள் மாற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    எனவே, நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை, ஓசூர் காமராஜ் காலனி, அண்ணா நகர், பஸ் நிலையம், ராம்நகர், ஸ்ரீநகர், அப்பாவு நகர், முனீஸ்வர் நகர், துவாரகா நகர், நியூ ஹட்கோ, டைட்டான் இன்டஸ்ட்ரீஸ், அசோக் லேலண்டு - 1, சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி), நேதாஜி நகர், பாலாஜி நகர் (சின்ன எலசகிரி), ஆனந்த நகர், சாந்தபுரம், அரசனட்டி, சூர்யா நகர், பிருந்தாவன் நகர், அண்ணாமலை நகர், கிருஷ்ணா நகர், எம்.ஜி ரோடு, அலசநத்தம், நரசிம்மா காலனி, டி.வி.எஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் டவுன்ஷிப், காடிபாளையம், குதிரேபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவகுமார் நகர், கொத்தூர், கொத்தகண்டபள்ளி, பொம்மாண்டபள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை, பாக்குடியில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மற்றும் இலுப்பூர் அருகே உள்ள பாக்குடி துணை மின்நிலையங்களில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை துணை மின் நிலையத்தை சார்ந்த ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லட்சுமி நகர், சார்லஸ் நகர், கே.கே.சி. கல்லூரி, லட்சுமி நகர் 1-ம் வீதி, லட்சுமி நகர் 2-ம் வீதி ஆகிய இடங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    இதேபோல் பாக்குடி துணை மின்நிலையத்தை சார்ந்த புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, லெக்கனாம்பட்டி, பையூர், ராப்பூசல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் வினியோகம் இருக்காது என இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் அக்கினிமுத்து தெரிவித்துள்ளார்."

    • மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • சுற்றுவட்டாரத்தில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

    ஓசூர்,

    ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்டம், ஒசூர் கோட்டத்தை சேர்ந்த ஓசூர் துணை மின் நிலையம் மற்றும் ஓசூர் மின் நகர், சிப்காட் பேஸ் - 2, ஜுஜுவாடி மற்றும் கெம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை, சானசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிபள்ளி, பழைய டெம்பிள் அட்கோ, புதிய பஸ் நிலையம், காமராஜ் காலனி, அண்ணா நகர், எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு (பகுதி), சீதாராம் நகர், வானவில் நகர், தின்னூர், வாசுகி நகர், நவதி, அம்மன் நகர், ஐடிஐ, குருபட்டி, புனுகன் தொட்டி, அலசநத்தம், தோட்டகிரி, பஸ்தி, சமத்துவபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், சிப்காட் பகுதி - 2 பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இதேபோல பத்தலபள்ளி, பென்னாமடம், எலக்ட்ரானிக் எஸ்டேட், குமுதேபள்ளி, மோரனபள்ளி ஆலூர் ,புக்கசாகரம், கதிரேபள்ளி அதியமான் காலேஜ், பேரண்டபள்ளி, ராமசந்திரம், சுண்டட்டி, அங்கேபள்ளி மற்றும் ஓசூர் காமராஜ் காலனி, அண்ணா நகர், பஸ் நிலையம், ராம்நகர், ஸ்ரீநகர், அப்பாவு நகர், முனீஸ்வர் நகர், துவாரகா நகர், நியூ ஹட்கோ, மற்றும் ஜுஜுவாடி, மூக்கண்டபள்ளி, தர்கா, பேகேபள்ளி, பேடரபள்ளி, அசோக் லேலண்டு - 1, சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி), நேதாஜி நகர், பாலாஜி நகர் (சின்ன எலசகிரி), ஆனந்த நகர், சாந்தபுரம், அரசனட்டி, சூர்யா நகர், பிருந்தாவன் நகர், அண்ணாமலை நகர், கிருஷ்ணா நகர், எம்.ஜி ரோடு, அலசநத்தம், நரசிம்மா காலனி, டி.வி.எஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் டவுன்ஷிப், காடிபாளையம், குதிரேபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவகுமார் நகர், கொத்தூர், கொத்தகண்டபள்ளி, பொம்மாண்டபள்ளி மற்றும் சுற்று வட்டாரத்திலும், கெம்பட்டி, பேளகொண்டபள்ளி, மதகொண்டபள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உளிவீரனபள்ளி, பாரந்தூர், கோபனபள்ளி, ஜாகீர்கோடிபள்ளி, நாகொண்டபள்ளி, முதுகானபள்ளி, கூலி சந்திரம்,செட்டிப்பள்ளி, மாசிநாயகனப்பள்ளி, குப்பட்டி, உப்பாரபள்ளி, தளிஉப்பனூர், ஒன்னட்டி, , குருபரபள்ளி, டி. கொத்தூர் கல்லுபாலம், பி .பி.பாளையம், நல்லசந்திரம், பின்னமங்கலம், மானுபள்ளி, கே. அக்ரஹாரம், உனிசநத்தம், தாரவேந்திரம்,ஜவளகிரி, கெம்பத்தபள்ளி, பி.ஆர்.தொட்டி, அகலக்கோட்டை, அன்னியாளம்,கக்கதாசம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதியமான்கோட்டை துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் 21-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • நாளை மறுநாள் 21.1.2023 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    தருமபுரி,

    தருமபுரி கோட்டம், அதியமான்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அதியமான்கோட்டை துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் 21-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, இலளிகம், தோக்கம்பட்டி, கவுரி ஸ்பின்னிங் மில், ரெட்டிஅள்ளி, தேவரசம்பட்டி, எச்பிசிஎல், ஏலகிரி, நாகர்கூடல், பரிகம், சாமிசெட்டிபட்டி, பாளையம்புதூர், மானியத அள்ளி, தடங்கம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் 21.1.2023 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கராச்சியில் 90 சதவீதம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
    • பெரிய அளவில் மின்சாரம் தடைபட்டதால் சீரமைக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    பாகிஸ்தானில் இன்று காலை 7.30 மணி அளவில் கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் திடீரென மின்சாரம் துண்டிக்கபட்டது.

    கராச்சியில் 90 சதவீதம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. சீரற்ற மின் வினியோகம் காரணமாக மின்சாரம் தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மின் ஊழியர்கள் இதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் பெரிய அளவில் மின்சாரம் தடைபட்டதால் சீரமைக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 22 மாகாணங்களில் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளானார்கள். அவர்கள் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    • தருமபுரி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    தருமபுரி,

    தருமபுரி மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    அதனால் தருமபுரி பஸ் நிலையம், கடைவீதி, ஜெட்டி அள்ளி, அன்னசாகரம், ஏ.ரெட்டிஅள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளர் காலனி, அம்பேத்கர் காலனி, நேதாஜி பைபாஸ் ரோடு, ராஜா பேட்டை, நூலஅள்ளி, கடகத்தூர், பழைய தருமபுரி, மாட்லாம்பட்டி, கெங்குசெட்டிபட்டி, காளப்பனஅள்ளி, குப்பாங்கரை, வெள்ளோலை, முக்கல்நாயக்கன்பட்டி, குப்பூர், மூக்கனூர், குண்டல்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×