என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
பாகிஸ்தானில் இன்று பல நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு- பொதுமக்கள் தவிப்பு
BySuresh K Jangir23 Jan 2023 11:29 AM IST (Updated: 23 Jan 2023 12:48 PM IST)
- கராச்சியில் 90 சதவீதம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
- பெரிய அளவில் மின்சாரம் தடைபட்டதால் சீரமைக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
பாகிஸ்தானில் இன்று காலை 7.30 மணி அளவில் கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் திடீரென மின்சாரம் துண்டிக்கபட்டது.
கராச்சியில் 90 சதவீதம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. சீரற்ற மின் வினியோகம் காரணமாக மின்சாரம் தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மின் ஊழியர்கள் இதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் பெரிய அளவில் மின்சாரம் தடைபட்டதால் சீரமைக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 22 மாகாணங்களில் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளானார்கள். அவர்கள் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் சிரமத்திற்கு ஆளானார்கள்.
Next Story
×