என் மலர்
நீங்கள் தேடியது "நாளை மின் தடை"
- வேடசந்தூர் அருகே ரெங்கநாதபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே ரெங்கநாதபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 4-ந் தேதி நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சரளப்பட்டி, காசிப்பாளையம், மேட்டுப்பட்டி, வி.ஜி.புதூர், வெள்ளையம்பட்டி, கே.ஜி.பட்டி, எல்லப்பட்டி, கல்வா ர்பட்டி கோலார்பட்டி,
கல்லுப்பட்டி, ராஜா கவுண்டனூர், விருதலை ப்பட்டி, சீத்தபட்டி, பூதிப்பு ரம், நல்ல பொம்மன்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கன்னிமார்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (20ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேடசந்தூர், லகுவணம்பட்டி, நாகம்பட்டி, தம்மணம்பட்டி, முதலியார்பட்டி, நாகக்கோணனூர், வெள்ளனம்பட்டி, காளனம்பட்டி, தட்டாரபட்டி, ஸ்ரீராமபுரம், பூத்தாம்பட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, சேனான்கோட்டை, சுள்ளெரும்பு, நவாமரத்துப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் ஆனந்த குமார் தெரிவித்துள்ளார்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
- அரக்கோணம் செயற்பொறியாளர் தகவல்
அரக்கோணம்:
அரக்கோணம் மின் கோட்டம் சாலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தண்டலம், மின்னல், நரசிங்கபுரம், அன்வர்திகான் பேட்டை, குண்ணத்தூர், கூடலூர், பாராஞ்சி, வேடல், அல்ட்ரா டெக் சிமெண்ட், குருவராஜப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதே போன்று புதன்கிழமை காலை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இச்சிபுத்தூர் துணை நிலையத்திற்கு உட்பட்ட இச்சிபுத்தூர், ஈசலாபுரம், எம்.ஆர்.எப்., தணிகை போளூர், வாணியம் பேட்டை, வடமாம்பாக்கம், உளியம் பாக்கம், வளர்புரம், தண்டலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று அரக்கோணம் மின்கோட்ட செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்:
நத்தத்தை அடுத்த எஸ்.வளையபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (9ந் தேதி) நடைபெறுகிறது.
இதன் காரணமாக ரெட்டியபட்டி, வத்திப்பட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மாைல 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- செந்துறை துணை மின்நிலையத்தில் நாளை (10ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலூகா செந்துறை துணை மின்நிலையத்தில் நாளை (10ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செந்துறை, குரும்பபட்டி, பெரியூர்பட்டி, மல்லநாயக்கன்பட்டி, களத்துப்பட்டி, கருத்தநாய க்கன்பட்டி, கோவில்பட்டி, மாமரத்துபட்டி, ரெங்கை யன்சேர்வைகாரன்பட்டி, திருநூத்துப்பட்டி, நல்ல பிச்சன்பட்டி, ஒத்தக்கடை, சரளைபட்டி, கோட்டை ப்பட்டி, வேப்பம்பட்டி, ராக்கம்பட்டி, பிள்ளை யார்நத்தம், மாதவ நாயக்கன்பட்டி, கோசு குறிச்சி, கம்பிளியம்பட்டி, மங்களப்பட்டி,
சிரங்காட்டு ப்பட்டி, சின்ன ராசிபுரம், மணக்காட்டூர், அடை க்கனூர், தொண்டபுரி, குடகிப்பட்டி, மந்தகுளத்து ப்பட்டி, சுக்காம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் வினியோகம் இருக்காது என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரி வித்துள்ளார்.
- சின்ன ஓவுலாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (13ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே சின்ன ஓவுலாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (13ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், இந்திரா காலனி, பூசாரிகவுண்டன்பட்டி, முத்துலாபுரம், ராமசாமிநாயக்கன்பட்டி, ஊத்துப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
- மார்க்கையன்கோட்டை துணைமின் நிலையத்தில் நாளை (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
சின்னமனூர்:
மார்க்கையன்கோட்டை துணைமின் நிலையத்தில் நாளை (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, புலிக்குத்தி, கீழசிந்தலைச்சேரி, மேல சிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
- எரியோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (17ந் தேதி) நடைபெற உள்ளது.
- அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எரியோடு:
எரியோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (17ந் தேதி) நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எரியோடு, நாகையக்ேகாட்ைட, புதுசாலை, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டைகட்டியூர், சவுட கவுண்டன்பட்டி,
மல்வா ர்பட்டி, நல்லமநாயக்க ன்பட்டி, அச்சனம்பட்டி, தண்ணீர்பந்தம்பட்டி, சித்தூர், காமனம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்ட ணம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்த ப்படும் என அறிவிக்கப்பட்டு ள்ளது.
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு துணைமின் நிலையத்தில் நாளை (5ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் தாடிக்கொம்பு, கிரியாம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசி புரம், உண்டார்பட்டி, தவசிகுளம், மறவபட்டி, அகரம், சுக்காம்பட்டி, உலகம் பட்டி, அலக்குவார்பட்டி, கள்ளிப்பட்டி, சில்வார்பட்டி, மல்லனம்பட்டி, கோட்டூர் ஆவாரம்பட்டி, அழகுபட்டி, விட்டல்நாயக்கன்பட்டி, கஞ்சிப்பட்டி, ஏ.புதுக்கோட்டை, உள்ளிட்ட ஊர்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒட்டன்சத்திரம் உயர் அழுத்த மின் பாதை மற்றும் சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
வேடசந்தூர் துணைமின் நிலையத்தில் இருந்து செல்லும் ஒட்டன்சத்திரம் உயர்அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கி ப்பட்டி, பெரியபட்டி, பூவாய்பாளையம், முருநெல்லிக்கோட்டை, நவாலூத்து, சுள்ளெறும்பு, நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், ராமகவுண்டன்பட்டி, நவாமரத்துப்பட்டி, திப்பம்பட்டி, கேதையறும்பு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறி யாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதே போல் பழனி அருேக உள்ள சிந்தலவாட ம்பட்டி துணைமின் நிலை யத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிந்தல வாடம்பட்டி, சத்திரப்பட்டி, கணக்கன்ப ட்டி, பச்சல நாயக்கன்பட்டி, கோம்பை பட்டி, எரமநாய க்கன்பட்டி, போடுவார்ப ட்டி, வீரலப்பட்டி, ராம பட்டிணம்புதூர் ஆகிய பகுதிகளில் மின் வினி யோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற நாளை செயல்படுத்தப்பட உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
சென்னிமலை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழக பெருந்துறை செயற்பொறியாளர் பி.வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற நாளை (வியாழக்கிழமை) செயல்படுத்தப்பட உள்ளதால் சென்னிமலை டவுன் பகுதி முழுவதும்,
பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்திநகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மா பாளையம்.
அசோகபுரம், புதுப்பாளையம், ராமலி ங்கபுரம், ஒரத்துப்பாளை யம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலை பாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவபட்டி, முருங்கத்தெ ாழுவு, எம்.பி.என்.நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
- நல்லமனார்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (25ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள நல்லமனார்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (25ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் குளத்தூர், சூடாமணிபட்டி, நல்லமனார்கோட்டை, புளியமரத்துப்பட்டி, காளனம்பட்டி, கொசவப்பட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம் ஆகிய ஊர்களுக்கும், அதனை சுற்றி உள்ள தொழிற்சாலைகளுக்கும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.