என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
டென்னிஸ்
![விம்பிள்டன் அரங்கை அதிரச் செய்த சச்சின் டெண்டுல்கர் விம்பிள்டன் அரங்கை அதிரச் செய்த சச்சின் டெண்டுல்கர்](https://media.maalaimalar.com/h-upload/2024/07/06/3121863-sachin.webp)
X
விம்பிள்டன் அரங்கை அதிரச் செய்த சச்சின் டெண்டுல்கர்
By
மாலை மலர்6 July 2024 8:35 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
- டென்னிஸ் கோர்ட்டில் அறிமுகப்படுத்தியபோது சச்சின் எழுந்து நின்று கையசைத்தார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி, வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் நடைபெற்று வரும் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இங்கிலாந்தின் கேமரூன் நூரி ஆகியோர் விளையாடினர்.
இந்தப் போட்டியை நேரில் காண இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சென்றார். அப்போது அவரை டென்னிஸ் கோர்ட்டில் அறிமுகப்படுத்தியபோது எழுந்து நின்று கை அசைத்தார். அவருடன் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோரும் இந்தப் போட்டியை கண்டுகளித்தனர்.
It's great to welcome you back to Centre Court, @sachin_rt ?#Wimbledon | @BCCI | @ICC pic.twitter.com/SwIMwsYVLa
— Wimbledon (@Wimbledon) July 6, 2024
Next Story
×
X