ஆன்மிக களஞ்சியம்

மருதமலை முருகனுக்கான அபிஷேகங்களும் பலன்களும்

Published On 2023-10-22 12:05 GMT   |   Update On 2023-10-22 12:05 GMT
  • பசும்பால் நீண்ட ஆயுள் தரும்
  • பஞ்சாமிருதம் தீர்க்காயுள், வெற்றி தரும்

1.நன்னீர்தூய்ப்பிக்கும்

2.நல்லெண்ணை நலம் தரும்

3.பச்சரிசிமாகடன் தீரும் பாபநாசம்

4.மஞ்சள் தூள் நல்நட்பு வாய்ப்பிக்கும் அரசு வசியம்

5.திருமஞ்சனத்தூள் நோய் தீர்க்கும்

6.பஞ்சகவ்யம் தீதழிக்கும் ஆன்ம சுத்தி

7.பசும்பால்நீண்ட ஆயுள் தரும்

8.பசுந்தயிர்மகப்பேறு வாய்க்கும்

9.பஞ்சாமிருதம் தீர்க்காயுள், வெற்றி தரும்

10.தேன் சுகம், சங்கீத விருத்தி

11.நெய் சுகவாழ்வு, மோட்சம்

12.சர்க்கரைஎதிரியை ஜெயிக்கும்

13.இளநீர் நல் சந்ததியளிக்கும்

14.கருப்பஞ்சாறு ஆரோக்கியமளிக்கும்

15.நார்த்தம்பழம் சந்ததி வாய்க்கும்

16.சாத்துக்குடி துயர் துடைக்கும்

17.எலுமிச்சை யமபய நாசம், நட்புடை சுற்றம்

-18.திராட்சைதிட சரீரம் அளிக்கும்

19.வாழைப்பழம் பயிர் செழிக்கும்

20.மாம்பழம்செல்வம், வெற்றி தரும்

21.பலாப்பழம்மங்களம் தரும் யோக சித்தி

22.மாதுளைபகை நீக்கும், கோபம் தவிர்க்கும்

23.தேங்காய் துருவல்அரசுரிமை

24.திருநீறு சகல நன்மையும் தரும்

25.அன்னம் விளை நிலங்கள் நன்மை தரும்

26.சந்தனம் அகம், சுவர்க்க போகம் தரும்

27.பன்னீர் சருமம் காக்கும்

28.கும்பஜலம்பிறவிப்பயன் அளிக்கும்

29.சந்தாபிஷேகம் நலம் எல்லாம் அளிக்கும்

30.ஸ்வர்ணம் (அ) ரத்னாபிஷேகம் சகல சவுபாக்கியமும் கிட்டும்.

Tags:    

Similar News